TNPSC Thervupettagam
February 28 , 2020 1612 days 596 0
  • ப்ராஜெக்ட் டைகர்’ என்பதின் இரண்டாம் பதிப்பில் தமிழ் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் 62 பங்கேற்பாளர்களால் மொத்தம் 2,959 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
  • இது விக்கிமீடியா அமைப்பு (Wikimedia Foundation - WMF) மற்றும் கூகுள் நிறுவனம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • கூகுள் மற்றும் WMF ஆகியவை இணைந்து முதன்முறையாக 2018 ஆம் ஆண்டில் இந்தப் போட்டியைத் தொடங்கின.
  • விக்கிப்பீடியாவிற்கு கட்டுரைகளைச் சமர்ப்பிக்க பங்கேற்பாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் வட்டார மொழிகளின் ஆன்லைன் (நிகழ்நேர)  உள்ளடக்கத்தை அதிகரிப்பதே இந்தப் போட்டியின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்