TNPSC Thervupettagam

விக்டோரியா நீர்வீழ்ச்சி – மிகக் கடுமையான வறட்சி

December 11 , 2019 1814 days 772 0
  • மிக மோசமான வறட்சியானது விக்டோரியா நீர்வீழ்ச்சியின் நீரோட்டத்தை வெகுவாகக் குறைத்துள்ளது.
  • காலநிலை மாற்றமானது இது போன்ற ஒரு முக்கிய சுற்றுலா தளத்தின் ஈர்ப்புத் தன்மையை அழிக்கக் கூடும்.
  • ஜாம்பேசி நதியால் உருவாகும் இந்த நீர்வீழ்ச்சியானது தெற்கு ஆப்பிரிக்காவில் சாம்பியாவிற்கும் ஜிம்பாப்வேக்கும் இடையிலான எல்லையை வரையறுக்கின்றது.
  • இந்த நீர்வீழ்ச்சியானது "இடியுடன் கூடிய புகை" என்றும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத் தளமாகவும் விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்