மத்திய அரசானது, 2015 ஆம் ஆண்டில் இந்தப் பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டிற்காக முதலில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
தற்போது பீகாரின் ஆன்டிசக் கிராமத்தில் நிலக் கையகப்படுத்தலுக்காக 87.99 கோடி ரூபாய்க்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நாளந்தா பல்கலைக்கழகம் ஆனது குப்தர்கள் காலத்திலிருந்து (கி.பி 320-550) 12 ஆம் நூற்றாண்டு வரை செழித்து திகழ்ந்து வந்தது என்ற ஒரு நிலைமையில் விக்ரமஷீலா பாலர்களின் ஆட்சிக் காலத்தில் செழித்து வளர்ந்தது.
இதனை 8 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து 9 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை ஆட்சி செய்த பாலர் வம்சத்தின் மன்னர் தர்மபாலர் என்பவர் நிறுவினார்.