TNPSC Thervupettagam

விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் - சோம்நாத்

January 23 , 2018 2399 days 1274 0
  • திருவனந்தப்புரத்திலுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் புதிய இயக்குநராக புகழ்பெற்ற விஞ்ஞானி எஸ் சோம்நாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இப்பதவியிலிருந்து வந்த சிவன் இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பதவிக்கு தற்போது எஸ். சோம்நாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நடப்பில் திருவனந்தபுரத்தின் வலியமலாவில் உள்ள இஸ்ரோ அமைப்பின் திரவ உந்துதல் எஞ்சின் அமைப்பு மையத்தின் தலைவராக எஸ் சோம்நாத் பணியாற்றி வருகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்