2024 ஆம் ஆண்டு விங்ஸ் இந்தியா விருது நிகழ்ச்சியில் பெங்களூரு மற்றும் டெல்லி விமான நிலையங்கள் ஆகிய இரண்டும் சிறந்த விமான நிலையங்களாக தேர்வு செய்யப் பட்டுள்ளன.
ஸ்கைவேஸ் விமான சேவை நிறுவனமானது, மதிப்புமிக்க "சிறந்த சரக்கு விமானப் போக்குவரத்து சேவைகள் விருதை" பெற்றுள்ளது.
விஸ்தாரா-டாடா SIA ஏர்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆனது, இந்த ஆண்டின் சிறந்த விமான சேவைக்கான விருதைப் பெற்றுள்ளது.
விங்ஸ் இந்தியா விருதுகள் ஆனது, விமானப் போக்குவரத்துத் துறையில் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமைகளை வெளிக் கொணரும் நிறுவனங்களுக்கான ஒரு சிறந்த அடையாளமாகும்.