TNPSC Thervupettagam
January 24 , 2024 159 days 193 0
  • 2024 ஆம் ஆண்டு விங்ஸ் இந்தியா விருது நிகழ்ச்சியில் பெங்களூரு மற்றும் டெல்லி விமான நிலையங்கள் ஆகிய இரண்டும் சிறந்த விமான நிலையங்களாக தேர்வு செய்யப் பட்டுள்ளன.
  • ஸ்கைவேஸ் விமான சேவை நிறுவனமானது, மதிப்புமிக்க "சிறந்த சரக்கு  விமானப் போக்குவரத்து சேவைகள் விருதை" பெற்றுள்ளது.
  • விஸ்தாரா-டாடா SIA ஏர்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆனது, இந்த ஆண்டின் சிறந்த விமான சேவைக்கான விருதைப் பெற்றுள்ளது.
  • விங்ஸ் இந்தியா விருதுகள் ஆனது, விமானப் போக்குவரத்துத் துறையில் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமைகளை வெளிக் கொணரும் நிறுவனங்களுக்கான ஒரு சிறந்த அடையாளமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்