TNPSC Thervupettagam

விஜயநகரப் பேரரசு கால செப்புத் தகடுகள்

October 24 , 2024 37 days 143 0
  • திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயிலில் இரண்டு பிரசுரங்கள் கொண்ட செப்புத் தகடு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளன.
  • இது கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
  • இந்தக் கல்வெட்டு ஆனது சமஸ்கிருதம் மற்றும் நந்திநாகரி எழுத்து வடிவில் எழுதப் பட்டதாகும்.
  • இது 1513 ஆம் ஆண்டில் மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் பொறிக்கப்பட்டது.
  • பல பிராமணர்களுக்கு அரசரால் கிருஷ்ணராயபுரா என மறுபெயரிடப்பட்ட வாசலப் பட்டகா கிராமம் பரிசாக வழங்கப்பட்டுள்ள ஒரு தகவலானது இந்தத் தகடுகளில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்