TNPSC Thervupettagam

விஜயநகரம் மாவட்டம்

November 22 , 2020 1374 days 548 0
  • கர்நாடகா மாநிலமானது நிர்வாகத்தை எளிமையாக்குவதற்காக பெல்லாரி மாவட்டத்திலிருந்து விஜய நகரம் எனப்படும் ஒரு புதிய மாவட்டத்தைப் பிரிக்க உள்ளது.
  • இந்தப் பகுதியில் ஆட்சி செய்த விஜயநகரப் பேரரசின் நினைவாக இதற்கு இப்பெயர் இடப்பட்டுள்ளது.
  • துங்கபத்திரா நதிக் கரையில் அமைந்துள்ள இது, ஹம்பியில் உள்ள நினைவுச் சின்னங்களை உள்ளடக்கியுள்ளது.
  • ஹம்பி ஆனது யுனெஸ்கோ ஒரு உலகப் பாரம்பரியச் சின்னமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்