TNPSC Thervupettagam

விஜய் திவாஸ் - டிசம்பர் 16

December 17 , 2019 1748 days 460 0
  • 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய - பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியைக் குறிக்கும் விதமாக விஜய் திவாஸின் (வெற்றி நாள்) 49வது ஆண்டு விழா 2019 ஆம் ஆண்டு  டிசம்பர் 16 அன்று கொண்டாடப்பட்டது.
  • 1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தப் போரின் போது உயிரிழந்த ராணுவ வீரர்களை கௌரவிக்கும் விதமாக இந்தத் தினமானது கொண்டாடப் படுகின்றது.
  • இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியானது வங்க தேச நாடு உருவாக வழி வகுத்தது.
  • பாகிஸ்தானில் இருந்து வங்க தேசம் விடுதலை அடைந்ததைக் குறிக்கும் விதமாக இந்தத் தினத்தை வங்க தேசம் கொண்டாடுகின்றது.
  • 2019 ஆம் ஆண்டின் டாக்கா அணிவகுப்பில் இந்திய ராணுவம் முதல்முறையாக பங்கேற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்