TNPSC Thervupettagam

விஜய் திவாஸ் – டிசம்பர் 16

December 18 , 2021 983 days 459 0
  • வெற்றி தினம் எனவும் அழைக்கப்படும் விஜய் திவாஸ் தினமானது இந்தியாவில் ஒவ்வொர் ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்திய நாடானது 2021 ஆம் ஆண்டில் 50வது விஜய் திவாஸ் தினத்தைக் கொண்டாடச் செய்கிறது.
  • இத்தினமானது 1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போரில் வெற்றி பெற்ற இந்திய இராணுவப் படை வீரர்களின் வீரம் மற்றும் தியாகங்களை நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
  • 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தானியப் போரானது டிசம்பர் 03 அன்று தொடங்கி 13 நாட்கள் தொடர்ந்து, பின் டிசம்பர் 16 அன்று அதிகாரப் பூர்வமாக முடிவுற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்