TNPSC Thervupettagam

விஜய் ஹசாரே டிராபி 2018-19 (கிரிக்கெட்)

October 23 , 2018 2097 days 678 0
  • மும்பை அணியானது டெல்லி அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது 3வது விஜய் ஹசாரே டிராபி பட்டத்தை பெங்களூருவின் M. சின்னசாமி விளையாட்டு அரங்கத்தில் வென்றது.
  • இதற்கு முன்னர் 2006-2007 ஆம் ஆண்டில் ராஜஸ்தானைத் தோற்கடித்து மும்பை அணியானது வென்றது.
  • தமிழ்நாடு அணியானது 5 முறை டிராபியை வென்று மிக வெற்றிகரமான அணியாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்