TNPSC Thervupettagam
August 28 , 2022 695 days 351 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான லிபர்ட்டி மெடல் எனப்படும் விடுதலைப் பதக்கமானது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
  • அமெரிக்காவின் தேசிய அரசியலமைப்பு மையமானது ஜெலென்ஸ்கி "ரஷ்ய கொடுங் கோன்மை ஆட்சியில் தனது நாட்டின் சுதந்திரத்தை வீரமிக்க முறையில் பாதுகாத்த தீரத்திற்காக" இந்த விருது வழங்கிக் கௌரவிக்கப்படுவார் என்று அறிவித்து உள்ளது.
  • இவர் ரொனால்ட் ரீகன் சுதந்திர விருது மற்றும் ஜான் F. கென்னடியின் துணிவு விருது போன்ற விருதுகளைப் பெற்றவர் ஆவார்.
  • இவர் செக் குடியரசு, லாட்வியா, லித்துவேனியா, போலந்து, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளின் அரசாங்கங்களிடமிருந்தும் கௌரவ விருதுகளைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்