TNPSC Thervupettagam

விண்கலத்திற்கு கணிதவியலாளரின் பெயர்

February 28 , 2021 1276 days 754 0
  • விண்வெளி விநியோக ஊர்தியான சிக்னஸ் என்ஜி-15 என்ற சரக்கு விண்கலத்திற்கு  ‘எஸ்.எஸ். கேத்ரின் ஜான்சன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இது கேத்ரின் ஜான்சன் அவர்களை கௌரவிக்கும் விதமாக பெயரிடப்பட்டுள்ளது.
  • இவர் ஒரு நாசா கணிதவியலாளர் ஆவார்.
  • அமெரிக்கக் குழுவின் முதல் விண்வெளிப் பயணமான மெர்குரி-அட்லஸ் 6 என்ற திட்டத்தின் வெற்றியில் இவர் முக்கிய பங்கு வகித்து உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்