October 27 , 2024
27 days
102
- ‘விண்டர்ஜி இந்தியா 2024’ மாநாடு ஆனது சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
- அடுத்த ஆறு ஆண்டுகளில் 30 ஜிகாவாட் (GW) அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை உற்பத்தி செய்வதற்கு மாநிலம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
- தமிழக மாநிலத்தின் மொத்தப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் 24 GW ஆகும்.
- 2030 ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து 50% ஆற்றல் நுகர்வினைப் பெறுவதை மாநில அரசு இலக்காக நிர்ணயித்துள்ளது.
- தமிழ்நாடு மாநிலமானது, சுமார் 10.5 ஜிகாவாட் அளவிலான நிறுவப்பட்ட காற்றாலை திறனைக் கொண்டு, காற்றாலை ஆற்றலில் முன்னோடியாக உள்ளது.
Post Views:
102