TNPSC Thervupettagam

விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் விக்ரம் சாராபாய் இதழியல் விருது

August 8 , 2019 1817 days 657 0
  • இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையான டாக்டர் விக்ரம் சாராபாயின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இதழியல் துறையில் 2 வகையான விருதுகளை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்த விருதானது விண்வெளி அறிவியல், பயன்பாடுகள் மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் தீவிரமாகப் பங்களித்த இதழியலாளர்களை அங்கீகரித்து கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதழியல் துறையில் சிறந்த அனுபவமுள்ள அனைத்து இந்தியர்களும் இந்த விருதுக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதியுடையவர்களாவர்.
  • 2019 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அச்சு ஊடகங்களின் இதழியலாளர்கள் அல்லது பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோர்களால் பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளும் இந்த விருதுக்குப் பரிசீலிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்