TNPSC Thervupettagam

விண்வெளி ஆய்வுகளுக்கான ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை

December 26 , 2022 574 days 297 0
  • நைஜீரியா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகள் ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
  • இதன் மூலம் விண்வெளி ஆய்வுகளுக்கான உடன்படிக்கையில் இணைந்த முதல் ஆப்பிரிக்க நாடுகள் என்ற பெருமையை இவை பெற்றுள்ளன.
  • ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை என்பது 1967 ஆம் ஆண்டின் வெளிப்புற விண்வெளி ஒப்பந்தத்தின் அடிப்படையிலான ஒரு பிணைப்பு சாரா ஒப்பந்தமாகும்.
  • நிலவு மற்றும் விண்வெளியில், அமைதியான மற்றும் நிலையான ஆய்வுகளை மேற் கொள்வதற்கான அழைப்பு இதுவாகும்.
  • இது எட்டு நாடுகளுடன் இணைந்து அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் நாசா நிறுவனம் ஆகியவற்றினால் 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்