TNPSC Thervupettagam
December 15 , 2019 1688 days 535 0
  • குருகிராமில் உள்ள ப்ளூ ஸ்கை அனலிட்டிக்ஸ் என்ற ஒரு ஸ்டார்ட் - அப் நிறுவனமானது ‘ஜூரி’ என்ற ஒரு செயலியை உருவாக்கியுள்ளது. இந்தச் செயலி கோப்பர்நிக்கஸ் மாஸ்டர்ஸ் விருதை வென்றுள்ளது. இந்த விருது விண்வெளி ஆஸ்கார் விருது என்றும் அழைக்கப் படுகின்றது.
  • இந்த விருதானது சமூகத் தொழில்முனைவோர் பிரிவின் கீழ் வழங்கப் பட்டுள்ளது.
  • இந்த விருதானது ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்துடன் (European Space Agency - ESA) இணைந்து ஐரோப்பிய ஆணையத்தினால் (European Commission - EU) நிர்வகிக்கப்படும் புவிக் கண்காணிப்பு திட்டத்தால் வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்