மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நீர் மூலக்கூறுகளின் உதவியுடன் கார்பன் டை ஆக்ஸைடுகளை படிக வடிவத்தில் அமைத்து விண்வெளி எரிபொருளை உருவாக்கியுள்ளனர்.
இது எதிர்காலத்தில் பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்த உதவும்.
அதி உயர் வெற்றிடமாக கருதப்படும் வளிமண்டல அழுத்தத்தைவிட ஓராயிரம் பில்லியன் மடங்கு குறைவானதாகவும் வெப்பநிலை ஏறத்தாழ 263 டிகிரி செல்சியஸ் உடையதாகவும் கொண்ட இது வெற்றிடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆய்வகத்தில் சோதிக்கப்பட்ட இந்த படிநிலைகள் மிக ஆழ்ந்த விண்வெளியில் இருக்கின்றன.
தேசிய அறிவியல் நிறுவனத்தின் வழிமுறைகள் பத்திரிக்கையில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.