TNPSC Thervupettagam

விண்வெளி எரிபொருள் - ஐஐடி ஆராய்ச்சியாளர்கள்

January 11 , 2019 2145 days 646 0
  • மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நீர் மூலக்கூறுகளின் உதவியுடன் கார்பன் டை ஆக்ஸைடுகளை படிக வடிவத்தில் அமைத்து விண்வெளி எரிபொருளை உருவாக்கியுள்ளனர்.
  • இது எதிர்காலத்தில் பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்த உதவும்.
  • அதி உயர் வெற்றிடமாக கருதப்படும் வளிமண்டல அழுத்தத்தைவிட ஓராயிரம் பில்லியன் மடங்கு குறைவானதாகவும் வெப்பநிலை ஏறத்தாழ 263 டிகிரி செல்சியஸ் உடையதாகவும் கொண்ட இது வெற்றிடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • ஆய்வகத்தில் சோதிக்கப்பட்ட இந்த படிநிலைகள் மிக ஆழ்ந்த விண்வெளியில் இருக்கின்றன.
  • தேசிய அறிவியல் நிறுவனத்தின் வழிமுறைகள் பத்திரிக்கையில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்