TNPSC Thervupettagam

விண்வெளி ஒப்பந்தம்

July 26 , 2017 2532 days 964 0
  • வெளிப்புற விண்வெளி உடன்படிக்கை ஒரு சர்வதேச விண்வெளிச் சட்டத்திற்கான அடித்தளத்தை அமைத்தது. இது 1967 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைமுறைக்கு வந்தது.
  • இந்த ஆண்டு அதன் 50 வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுகிறது.
  • இந்தியா உட்பட இந்த உடன்படிக்கையில் 107 நாடுகள் உள்ளன.
  • இதன் உறுப்பு நாடுகள் சந்திரனிலோ மற்றும் வேறு எந்த கிரகத்திலோ, பூமியின் சுற்றுப்பாதையிலோ பேரழிவு ஆயுதங்கள் வைப்பதைத் தடை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • சமாதான நோக்கங்களுக்காக விண்வெளி ஆராய்ச்சியைப் பயன்படுத்த நாடுகளை நாடுவதே இந்த உடன்படிக்கையின் நோக்கமாகும்.
  • இந்த ஒப்பந்தம் பாரம்பரியமான ஆயுதங்களைச் சுற்றுப்பாதையில் வைக்கப்படுவதை தடைசெய்யாது. இதனால் இயக்கவியல் குண்டுவெடிப்பு போன்ற மிக அதிக அழிவுகரமான தாக்குதல் உத்திகள் இன்னும் சாத்தியமானவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்