TNPSC Thervupettagam

விண்வெளி தொலைநோக்கிகளில் உருமாற்றத் தக்க கண்ணாடிகள்

May 9 , 2024 70 days 140 0
  • நாசா அறிக்கைகளின்படி, இந்தக் கண்ணாடிகள் விண்வெளித் தொலைநோக்கியில் உள்ள குறைபாடுகள் அல்லது வடிவ மாற்றங்களைத் துணை அணு துகள் அளவுகள் வரை சிறிய அளவில் குறைப்பதன் மூலம் புறக்கோள்களின் நேரடி ஆய்வுகளை மேற் கொள்ளச் செய்யலாம்.
  • குறிப்பிடத்தக்க வகையில், தகவமைப்பு ஒளியியல் அலைமுகப்பு உணரிகள் மற்றும் நிகழ் நேரக் கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் சேர்த்து இந்த உருமாற்றத் தக்க கண்ணாடிகள் பயன்படுத்தப் படுகின்றன.
  • உருமாற்றத்தக்க கண்ணாடிகள் என்பது அலைமுகப்புக் கட்டுப்பாடு மற்றும் ஒளியியல் மாறுபாடு திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்காக மேற்பரப்புகளை வளைக்கக் கூடிய வகையில் அமைந்த கண்ணாடிகள் ஆகும்.
  • மேலும், அவற்றின் வடிவத்தை வேகத்தைக் கொண்டும் கட்டுப்படுத்தலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்