TNPSC Thervupettagam

விண்வெளி வீரர் வால்டர் கன்னிங்ஹாம்

January 7 , 2023 562 days 310 0
  • விண்வெளி வீரர் வால்டர் கன்னிங்ஹாம் சமீபத்தில் காலமானார்.
  • நாசாவின் அப்பல்லோ விண்வெளி ஆய்வுப் பயணத் திட்டத்தின் கீழ், முதல் வெற்றி கரமான விண்வெளிப் பயணத்தினை மேற்கொண்ட குழுவில் எஞ்சியிருந்த கடைசி விண்வெளி வீரர் இவரே ஆவார்.
  • 1968 ஆம் ஆண்டில் ஏவப்பட்ட அப்பல்லோ 7 ஆய்வுப் பயணத்தில் விண்வெளிக்குப் பயணித்த மூன்று விண்வெளி வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
  • அப்பல்லோ 1 விண்வெளி ஆய்வுப் பயணம் தோல்வியடைந்தப் பிறகு, நாசா நிறுவனம் மேற்கொண்ட விண்வெளி வீரர்கள் கொண்ட முதல் விண்வெளிப் பயணம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்