TNPSC Thervupettagam

விண்வெளி வீரர்களுக்கான பயிற்சிப் பெட்டகம்

February 20 , 2023 515 days 300 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது, இந்திய விண்வெளிப் பயணத் திட்டத்திற்கான ஒரு பயிற்சிப் பெட்டகத்தினை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
  • இந்தப் பயிற்சிப் பெட்டகமானது, மிகைப்படுத்தப்பட்ட மெய்நிகர்த் தோற்றம்/ மெய் நிகர்த் தோற்றம் / கலப்புத் தோற்றம் ஆகிய சில நுட்பங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட உள்ளது.
  • இஸ்ரோ மற்றும் சென்னையின் இந்தியத் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் ஆகிய இரண்டும் இந்தத் திட்டத்தில் இணைந்து செயல்படுவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்