TNPSC Thervupettagam

விண்வெளி வீரர்கள் பயணப் பெட்டகத்தின் திரவ உந்துவிசை அமைப்பு

January 26 , 2025 11 hrs 0 min 46 0
  • திரவ உந்துவிசை அமைப்பின் ஒருங்கிணைப்பை மிக வெற்றிகரமாக நிறைவு செய்த பிறகு, ககன்யான் (G1) திட்டத்தின் முதன்முதலாவது விண்வெளி வீரர்கள் இல்லாத பயணத்திற்கான பெட்டகத்தினை இஸ்ரோ பெற்றுள்ளது.
  • விண்வெளி வீரர்கள் குழுவினரை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்னதாக, இஸ்ரோ அதன் ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளி வீரர்கள் இல்லாத இப்பெட்டகத்தினை விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
  • ககன்யான்-G1 கலமானது இந்த ஆண்டின் தொடக்கத்தில் விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • அடுத்தடுத்து ஏவப்பட உள்ள ககன்யான்-G2 மற்றும் G3 எனப்படும் விண்வெளி வீரர்கள் இல்லாத இரண்டு பெட்டகங்களுக்கு அடுத்தப் பயணம் இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத்திற்கு வழி வகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்