TNPSC Thervupettagam

விண்வெளி ஹரிக்கேன் (புயல்)

March 15 , 2021 1226 days 692 0
  • வட துருவத்திற்கு மேலே அதிக உயரத்தில் விண்வெளி ஹரிக்கேன் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
  • சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக இதனைக் கண்டுபிடித்து உள்ளனர்.
  • இதற்கு முன்பு, விண்வெளி ஹரிக்கேன்கள் என்பது ஒரு கோட்பாட்டு அளவிலேயே இருந்ததாக நம்பப் பட்டது.
  • விண்வெளி ஹரிக்கேன் என்பது காற்று மற்றும் மழைக்குப் பதிலாக எலக்ட்ரான் மற்றும் பிளாஸ்மா ஆகியவை பெருமளவில் புயலினை ஏற்படுத்தும் ஒரு சுற்றுச்சூழல் நிகழ்வாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்