விண்வெளிக்கு சென்ற முதல் அமெரிக்கப் பூர்வீக பெண்மணி
October 15 , 2022
646 days
359
- ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது அதன் குழுவினர் அடங்கிய விண்கலத்தினை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது.
- இந்தக் குழுவில் ஒரு ரஷ்ய விண்வெளி வீரர், இரண்டு அமெரிக்கர்கள் மற்றும் ஒரு ஜப்பானிய விண்வெளி வீரர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
- கடந்த இருபதாண்டுகளில் அமெரிக்க மண்ணில் இருந்து ஒரு ரஷ்ய நபருடன் விண்ணில் ஏவப்பட்ட முதல் விண்கலம் இதுவாகும்.
- இந்த பயணக் குழுவின் தலைவர் நிக்கோல் மான் ஆவார்.
- இவர் விண்வெளிக்குச் செல்லும் முதல் அமெரிக்கப் பூர்வீகப் பெண்மணி ஆவார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/15-728.jpg)
Post Views:
359