TNPSC Thervupettagam

விண்வெளிச் செங்கற்கள்

April 23 , 2022 855 days 424 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு மற்றும் இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விண்வெளிச் செங்கற்களை தயாரிக்க செய்யும் ஒரு முறையை உருவாக்கியுள்ளனர்.
  • பாக்டீரியா மற்றும் யூரியா  ஆகியவற்றைப் பயன்படுத்தி, செவ்வாய்க் கிரகத்தின் மண்ணிலிருந்து விண்வெளிச் செங்கற்களை உருவாக்குவதற்கு சேற்று வார்ப்பு என்ற முறை பயன்படுத்தப் பட்டுள்ளதாக இக்குழு செயல்விளக்கம் அளித்தது.
  • இந்தக் கற்களை, செவ்வாய்க் கிரகத்தில் மனிதக் குடியேற்றத்திற்கு வழிவகுக்கும் விதமாக கட்டிடங்களை அமைப்பதற்குப் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்