TNPSC Thervupettagam

விண்வெளியில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம்

December 3 , 2024 19 days 98 0
  • துருவ செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத்தில் (PSLV) உயர் இலட்சிய இலக்கு கொண்ட ப்ரோபா-3 கலத்தினை விண்வெளியில் ஏவுவதற்கு இஸ்ரோ தயாராகி வருகிறது.
  • ஐதராபாத்தில் உள்ள விண்வெளித் தொழில்நுட்ப நிறுவனமான TakeMe2Space ஆனது, விண்வெளியில் இந்தியாவின் முதலாவது செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை நிறுவ உள்ளது.
  • இந்த ஆய்வகத்திற்கு MOI-TD (My Orbital Infrastructure - Technology Demonstrator) என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • இதில் தரவுகளை நேரடியாக விண்வெளியில் செயலாக்குவதன் மூலம், MOI-TD ஆனது பயனர்களுக்கு பொருத்தமான நுண்ணறிவுகளை வழங்குகிறது.
  • இது தரவுப் பரிமாற்றச் செலவினம் மற்றும் தாமதம் ஆகிய இரண்டையும் வெகுவாகக் குறைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்