TNPSC Thervupettagam

விண்வெளியில் எலும்பு நிறை இழப்பு

July 8 , 2022 875 days 453 0
  • விண்வெளி வீரர்கள் விண்வெளியில் பயணம் செய்யும் போது அதிக அளவு எலும்பு நிறைகளை இழப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • அவர்கள் தங்கள் பணிகளில் இருந்து திரும்பி வந்த பிறகு அதிலிருந்து மீண்டு வருவதற்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆகும்.
  • சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் போதும் அதற்குப் பின்னரும் விண்வெளி வீரர்களின் மணிக்கட்டு மற்றும் கணுக்கால் ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் சுமார் 1 முதல் 2 சதவீத எலும்பு அடர்த்தி இழப்பு ஏற்படுவதைக் கண்டறிந்து உள்ளனர்.
  • கிட்டத்தட்டப் பத்தாண்டுகளில் மனித உடலில் ஏற்படும் எலும்பு இழப்பின் அதே அளவிற்கு இதனால் எலும்பு அடர்த்தி இழப்பு ஏற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்