TNPSC Thervupettagam

விண்வெளியில் சூரியசக்தி ஆலை

June 14 , 2022 899 days 444 0
  • விண்வெளியில் சூரிய மின் உற்பத்தி நிலையத்தைத் தொடங்கும் திட்டத்தைச் சீனா முன்மொழிந்துள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் விண்வெளியில் 1 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் நிலையத்தை நிறுவ சீனா திட்டமிட்டிருந்தது.
  • இந்த செயற்கைக்கோள் ஆனது 400 கி.மீ. உயரத்தில், விண்வெளியில் இருந்து தரைக்கு கம்பியில்லா மின் பரிமாற்றத் தொழில்நுட்பத்தைப் பரிசோதிக்கும்.
  • இது சூரிய ஆற்றலை நுண் அலை அல்லது லேசர் கற்றையாக மாற்றும்
  • லேசர்களைப் பயன்படுத்தி, இயக்கத்தில் உள்ள செயற்கைக்கோள்கள் மற்றும் பூமியில் உள்ள நிலையான இடங்கள் உட்பட பல்வேறு இலக்குகளுக்கு ஆற்றல் கற்றைகள் செலுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்