TNPSC Thervupettagam

விண்வெளியில் நடந்த முதலாவது மனிதர் மறைவு

October 13 , 2019 1751 days 602 0
  • 1965 ஆம் ஆண்டில் முதல் முறையாக விண்வெளியில் நடந்த ரஷ்ய விண்வெளி வீரரான அலெக்ஸி லியோனோவ் என்பவர் ரஷ்யாவின் மாஸ்கோவில் காலமானார்.
  • 1965 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், லியோனோவ் மற்றும் அவரது மற்ற கூட்டாளியான பாவெல் பெல்யாயேவ் ஆகியோர் வோஸ்கோட் 2 என்ற திட்டத்தின் கீழ் விண்வெளிக்குப் பறந்தனர்.
  • இந்தத் திட்டத்தின் போது, 1965 ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று லியோனோவ் விண்கலத்திலிருந்து வெளியேறி 12 நிமிடங்கள் ஒன்பது வினாடிகள் விண்வெளியில் நடந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்