TNPSC Thervupettagam

விண்வெளியில் வறுத்தல் செயல்முறையினை மேற்கொள்ளச் செய்வதற்கான பரிசோதனை

June 16 , 2023 530 days 282 0
  • ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், விண்வெளியில் முதல் முறையாக வறுத்தல் செயல்முறையினை மேற்கொண்டுள்ளனர்.
  • 2,000 அடி உயரத்தில் நுண்ணீர்ப்பு விசையில், உருளைக் கிழங்கை உண்ணக் கூடிய அளவிற்குச் சமைக்க முடியுமா என்று சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
  • உருளைக்கிழங்கின் மேற்பரப்பில் இருந்து எண்ணெய்க் குமிழ்கள் வெளியேறச் செய்யும் மிதப்பு என்ற ஒரு செயல்முறையானது, புவியீர்ப்பு விசையின்மையால் விண்வெளியில் நடைபெறுவதில்லை.
  • ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் குழுக்களால் மாதிரியாக்கப்பட்ட ஒரு சூழலில் வறுத்தல் செயல்முறையினை மேற்கொள்ள முடிந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்