TNPSC Thervupettagam

விண்வெளியில் விதைகள்

April 30 , 2023 448 days 196 0
  • கடந்த ஆண்டு, சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) ஆகியவை இணைந்து விதைகளை விண்வெளிக்கு அனுப்பியது.
  • புவி வெப்பமடைந்து வருவதால், போதுமான உணவை வழங்க உதவும் மீள் திறன் கொண்ட பயிர்களை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தாவர மரபணுக்கள் மற்றும் உயிரியலில் காஸ்மிக் கதிர்வீச்சு, நுண் புவியீர்ப்பு மற்றும் அதிதீவிர வெப்பநிலை ஆகியவற்றின் விளைவைக் கண்டறிவதற்காக வேண்டி இந்த அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் முதல் சாத்தியக்கூறு ஆய்வு இதுவாகும்.
  • அராபிடோப்சிஸ் மற்றும் சோளம் ஆகியவற்றின் விதைகள் விண்வெளிக்கு அனுப்பப் பட்டு சுமார் 5 மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அவை ஆய்வு செய்யப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்