விதைக்கப்பட்ட பயிர் பகுதி
April 26 , 2020
1678 days
697
- கோடைக் கால பயிர்களின் விதைக்கப்பட்ட பயிர் பரப்பானது (Sown Crop Area) 36% அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம் அறிவித்துள்ளது.
- இந்த உயர்வு முக்கியமாக நெல் சாகுபடியில் காணப் படுகிறது.
- அறுவடைப் பரப்பை மத்தியப் பிரதேசம் 95 சதவீதமும், ராஜஸ்தான் 85 சதவீதமும் உத்தரப் பிரதேசம் 65 சதவீதமும் அதிகரித்துள்ளது.
Post Views:
697