TNPSC Thervupettagam

விநியோகச் சங்கிலி தாங்குந்தன்மை முன்னெடுப்பு

August 28 , 2020 1459 days 564 0
  • விநியோகச் சங்கிலி தாங்குந்தன்மை முன்னெடுப்பானது முதன்முதலில் ஜப்பான் நாட்டினால் பரிந்துரைக்கப் பட்டது.
  • இது சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஜப்பான் நாட்டுடன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் இதில் இணைந்து கொள்ள இருக்கின்றன.
  • இது சீனாவின் அரசியல் நடத்தை மற்றும் விநியோகச் சங்கிலிக்கு ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவை குறித்த நிறுவனங்களுக்கான ஒரு நேரடி எதிர் வினை ஆகும்.
  • அதன் புவிசார் இட அமைப்பானது இந்தோபசிபிக் இராஜதந்திர உறவுகளுக்கான ஒரு முக்கோண அணுகுமுறையை மதிப்பிடுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்