TNPSC Thervupettagam

வினய சமரஷ்யா யோஜனா

April 3 , 2022 841 days 412 0
  • கர்நாடக அரசானது வினய சமரஷ்யா யோஜனா என்ற திட்டத்தை  அறிவித்துள்ளது.
  • இது அந்த மாநிலத்தின் கிராமப் பஞ்சாயத்துகளில் நிலவும் சாதிப் பாகுபாடுகளுக்கு எதிராக ஒரு பொது விழிப்புணர்வைப் பரப்புவதற்கான ஒரு பிரச்சாரமாகும்.
  • இது ஏப்ரல் 14 அன்று டாக்டர் B.R.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவின் போது முறையாகத் தொடங்கப்படும்.
  • 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திய மழையிலிருந்துத் தன்னைக் காப்பதற்காக, கர்நாடகாவின் கோப்பல் என்ற மாவட்டத்திலுள்ள மியாபூர் குக்கிராமத்திலுள்ள ஒரு ஆலயத்தினுள் தஞ்சம் புகுந்த வினய் என்ற 3 வயது தலித் சிறுவனின் நினைவாக இந்த முன்னெடுப்பிற்கு இப்பெயரானது சூட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்