TNPSC Thervupettagam

விமர்சகர்களின் விருப்புரிமை விருதுகள்

January 19 , 2023 550 days 276 0
  • 28வது விமர்சகர்கள் விருப்புரிமை விருது வழங்கும் விழாவானது, சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
  • S.S.ராஜமௌலியின் RRR திரைப்படமானது இதில் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது.
  • சிறந்த அயல்நாட்டு மொழித் திரைப்படம்: "RRR"
  • சிறந்தப் பாடல்: “நாட்டு நாட்டு”: “RRR”.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்