TNPSC Thervupettagam

விமான எரிவாயு ஏற்றுமதி

February 6 , 2023 529 days 302 0
  • முதன்முறையாக, தேசிய எண்ணெய் விற்பனை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விமான எரிபொருள் ஏற்றுமதியைத் தொடங்கியுள்ளது.
  • இது ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் சிறிய விமானங்களை இயங்கச் செய்யும் எரிபொருளாகும்.
  • உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப் படும் இந்த எரிவாயு AVgas 100 LL எனப் பெயரிடப் பட்டது.
  • இந்த ஏற்றுமதியானது இந்திய நாட்டின் எரிபொருள் வரலாற்றில், ஒரு நிகர இறக்குமதியாளராக விளங்கிய நிலையில் இருந்து ஒரு ஏற்றுமதியாளர் என்ற நிலைக்கு இந்தியாவினை மாற்றி ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது.
  • விமான எரிவாயு அடங்கிய 80 பீப்பாய்கள் கொண்ட முதல் சரக்குப் பெட்டகமானது, பப்புவா நியூ கினியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்