TNPSC Thervupettagam

விமானப் படைத் தலைவர் – விவேக் ராம் சௌத்ரி

September 24 , 2021 1035 days 488 0
  • இந்திய விமானப் படையின் துணைத் தலைவரான விமானப் படைத்தளபதி விவேக் ராம் சௌத்ரி விமானப் படையின் அடுத்த தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தற்போதைய விமானப்படைத் தலைவரான தலைமைத் தளபதி R.K. பதௌரியா செப்டம்பர் 30 அன்று ஓய்வு பெற உள்ளார்.
  • சௌத்ரி இந்த ஆண்டு ஜூலை 01 அன்று விமானப் படைத் தளபதி H.S. அரோரா ஓய்வு பெற்றதை அடுத்து துணைத் தலைவராக பொறுப்பேற்றார்.
  • இவர் பரம் விசிஷ்ட சேவா பதக்கம், அதி விசிஷ்ட சேவா பதக்கம் மற்றும் வாயு சேனா போன்ற பதக்கங்களைப் பெற்றவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்