TNPSC Thervupettagam

விமானப் போக்குவரத்து சான்றிதழ் பயிற்சி திட்டம்

June 27 , 2024 4 days 83 0
  • தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) ஆனது, சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகம் (IATA) சான்றிதழ் பயிற்சித் திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.
  • பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளைப் பெற உதவும் வகையில் இது வழங்கப்படுகிறது.
  • IATA தேர்விற்கான பதிவுக் கட்டணம், புத்தகக் கட்டணம், உணவு மற்றும் தங்குமிடக் கட்டணம் உள்ளிட்ட முழுப் பயிற்சித் தொகை 1.25 லட்சம் ரூபாயும் TAHDCO மூலம் வழங்கப் படும்.
  • இந்தப் பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் IATA சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்