TNPSC Thervupettagam

விமானப் போக்குவரத்து விழிப்புணர்வு வாரம் - நவம்பர் 23/27

November 29 , 2020 1370 days 415 0
  • இந்திய விமான நிலைய ஆணைமானது விமானப் போக்குவரத்து விழிப்புணர்வு வாரத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • விமானப் போக்குவரத்து மீதான பாதுகாப்பு குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டி இது கொண்டாடப் படுகிறது.
  • இது 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு நீண்டகால இலக்கான உயிரிழப்புகளில்லாத  விமானப் பயணத்தை அடைவதையும் வலியுறுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்