TNPSC Thervupettagam

விமானப்படை தினம் - அக்டோபர் 8

October 9 , 2018 2180 days 512 0
  • 86வது இந்திய விமானப்படை (IAF – Indian Air Force) தினமானது அக்டோபர் 8, 2018 அன்று அதன் அதிகாரப்பூர்வ துவக்க தினத்தை நினைவுகூறும் வகையில் கொண்டாடப்பட்டது.
  • இந்த நாளின் கொண்டாட்டமானது தேசிய பாதுகாப்பின் ஒரு பகுதியாக இந்திய விமானப்படையைக் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க முற்படுகிறது.
  • இந்திய விமானப்படையானது அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு அடுத்து 4வது மிகப்பெரிய விமானப்படையாகும்.
  • அக்டோபர் 8, 1932-ல் முதன்முறையாக விமானப்படை தினமானது அதிகாரப்பூர்வமாக இந்திய பேரரசின் துணை விமானப்படையால் கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்