TNPSC Thervupettagam

விமானப்படைப் பாரம்பரிய மையம்

September 6 , 2021 1085 days 563 0
  • சண்டிகர் நிர்வாகம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை இணைந்து சண்டிகரில் ஒரு விமானப்படைப் பாரம்பரிய மையத்தைஅமைப்பதற்கான ஒரு கொள்கைசார் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • இது நாட்டின் முதலாவது விமானப்படைப் பாரம்பரிய மையமாகும்.
  • தேசியப் பாதுகாப்பு மற்றும் இராணுவத்தில் இந்திய விமானப்படையில் பங்கு மற்றும் பங்களிப்பு ஆகியவை குறித்து அப்பகுதியினரிடையே குறிப்பாக மாணவரிடையே இது விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்