July 15 , 2022
863 days
460
- செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஏழாவது விம்பிள்டன் ஆடவர் போட்டியின் பட்டத்தையும் 21வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றார்.
- 2022 ஆம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியன்ஷிப் என்பது லண்டனில் நடைபெற்று வரும் ஒரு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியாகும்.
Post Views:
460