TNPSC Thervupettagam

விம்பிள்டன் ஒற்றையர் பிரிவு – ஆஷ்லீ பர்டி

July 15 , 2021 1102 days 518 0
  • ஆஷ்லீ பார்டி, கரோலினா பிலிஸ்கோவா என்பவரைத் தோற்கடித்து தனது முதலாவது விம்பிள்டன் ஒற்றையர் பிரிவு பட்டத்தை வென்றுள்ளார்.
  • 1980 ஆம் ஆண்டிற்குப் பிறகு விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டத்தினை வென்ற முதல் ஆஸ்திரேலியப் பெண்மணி எனும் பெருமையை இவர் பெற்றுள்ளார்.
  • ஆஸ்திரேலிய வீராங்கனை எவானே கூலகாங் காவ்லே தனது விம்பிள்டன் பட்டத்தை வென்றதையடுத்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
  • ஆஷ்லீ பார்டி தற்போது மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பின் மகளிர் ஒற்றையர் பிரிவுப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்