2019 விம்பிள்டன் சாம்பியன்ஷிப் கிராண்ட் ஸ்லாம் டென்னீஸ் போட்டியானது லண்டனில் நடைபெற்றது.
ஜென்டில்மேன் ஒற்றையர் சாம்பியன் பட்டம் நோவோக் ஜோகோவிக்கால் வெல்லப் பட்டது.
நடப்பு சாம்பியனாக இருந்த ஜோகோவிக் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரரை தோற்கடித்துத் தனது பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
விம்பிள்டன் போட்டி வரலாற்றிலேயே மிக நீண்ட நேரமாக 4 மணி நேரம் 57 நிமிடங்கள் நடைபெற்ற ஒற்றையர் இறுதிப்போட்டி இதுவேயாகும்.
ஒரு போட்டித் தொடரின் கடைசிச் சுற்றில் 12 புள்ளிகள் என்ற ஒரு நிலையான சமநிலையைக் கொண்ட ஒரு சிறப்பம்சம் பயன்படுத்தப் பட்டுள்ள ஒரு சுற்றுப் பயணத்தின் முதல் பதிப்பு இதுவேயாகும்.