வியக்கத்தகு இந்தியா கைபேசி செயலி மற்றும் வியக்கத்தகு இந்தியா சுற்றுலா வழிவகை செய்வோர் சான்றிதழ் திட்டம் ஆகியவற்றை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
2019 ஆம் ஆண்டிற்கான UNWTO (United Nations World Tourism Organization) அமைப்பிற்கான அதிகாரப்பூர்வ உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களை இந்தியா நடத்தவுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.