TNPSC Thervupettagam

வியக்கத்தகு இந்தியா கைபேசி செயலி

September 28 , 2018 2122 days 623 0
  • வியக்கத்தகு இந்தியா கைபேசி செயலி மற்றும் வியக்கத்தகு இந்தியா சுற்றுலா வழிவகை செய்வோர் சான்றிதழ் திட்டம் ஆகியவற்றை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • 2019 ஆம் ஆண்டிற்கான UNWTO (United Nations World Tourism Organization) அமைப்பிற்கான அதிகாரப்பூர்வ உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களை இந்தியா நடத்தவுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்