TNPSC Thervupettagam

வியாழனுக்கு செல்ல ரால்ப் ஆய்வுக் கருவி

November 16 , 2018 2073 days 613 0
  • நாசாவின் ரால்ப் ஆய்வுக் கருவியானது லூசி திட்டத்தின் மூலம் வியாழனின் ட்ரோஜன் என்ற குறுங்கோளுக்கு 2021ம் ஆண்டில் பயணத்தை மேற்கொள்கிறது.
  • புளூட்டோ வரை பயணத்தை மேற்கொண்ட ரால்ப் ஆய்வுக் கருவியானது முதன் முதலில் நியூஹாரிசன் விண்கலத்தில் 2006ல் செலுத்தப்பட்டது.
  • லூசி விண்கலமானது சற்றேறக்குறைய Ralph-ன் ஒத்த மாதிரியான ‘L‘ ரால்ப் என்ற ஆய்வுக் கருவியை சுமந்து செல்ல உள்ளது. இது வியாழனின் குறுங்கோள்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும்.
  • லூசியானது முன்னர் செலுத்தப்பட்டதை விட அதிகமாக இதுவரையல்லாத அளவில் 6 குறுங்கோள்கள் மற்றும் 1 முக்கிய குறுங்கோள் பட்டைத் தொகுதி மூலம் பயணம் மேற்கொள்ள உள்ளது.
  • ‘L’ ரால்ப் ஆனது ட்ரோஜன் குறுங்கோள்களின் வேதியியல் தடங்களை கண்டறியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்