வியாழன் கோளின் துணைக் கோள் - யூரோபா
December 4 , 2019
1820 days
3644
- முதன்முறையாக, நாசாவின் விஞ்ஞானிகள் வியாழனின் மிகவும் குளிர்ந்த துணைக் கோளான யூரோபாவின் மேற்பரப்பில் நீராவி இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
- இந்த நீராவியானது உலகின் மிகப்பெரிய தொலைநோக்கிகளில் ஒன்றான ஹவாயில் உள்ள தொலைநோக்கி மூலம் அளவிடப்பட்டது.
- முதன்முதலில் 1979 ஆம் ஆண்டில் வாயேஜர் விண்கலப் பயணங்களில் ஒன்று இந்த துணைக் கோளை அடைந்தது.
- வியாழன் கிரகத்துக்கு மொத்தம் 79 துணைக்கோள்கள் உள்ளன.
- சூரியனில் இருந்து வியாழன் ஐந்தாவது கிரகம் ஆகும். மேலும் சூரியக் குடும்பத்தில் இது மிகப்பெரிய கிரகமாகும்.
Post Views:
3644